தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு "திராவிடர் 100" எனும் புத்ததகங்களை நேற்று வெளியிட்டார்.




© 2026 Simplicity. All rights reserved.